தேவையற்ற பொருட்களை உங்கள் இடத்திலிருந்து அகற்ற வேண்டுமா ??

தொடர்பு எண்:9884111026நாங்கள் உங்கள் இடத்திற்கே வந்து தேவையற்ற பொருட்களை எடுத்து செல்வோம்.நாங்கள் எங்கள் பணிகளை பள்ளிகள் , கல்லூரிகள் , அலுவலகங்கள் , நிறுவனங்கள் மற்றும் பல இடங்களிலும் செய்கின்றோம்.

Image
Image
Image

பணிகள்

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் நாங்கள் உங்கள் இடத்திற்கு வந்து தேவையற்ற பொருட்களை எடுத்து செல்வோம்.

சான்றுகள்

நாங்கள் எங்கள் சேவைக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளோம் . நீங்களும் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

வணக்கம்.. எனது நிறுவனத்தில் தேவையற்ற பொருட்கள் இருந்தன. நான் அவற்றை அகற்ற நினைத்தேன் .அப்பொழுது நான் வேலன் வர்த்தகர்க்கு மின்னஞ்சல் அனுப்பினேன் . அவர்கள் தேவையற்ற பொருட்களை எடுத்து சென்றனர் .அவர்கள் சேவை நன்றாக இருந்தது ..

Person

ஜான் சாமுவேல் ஜெமி ஆஃப்செட் பிரைவேட் , சென்னை

நான் மகாலட்சுமி பைண்டிங் நிர்வாகி . நான் எனது அலுவலகத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற நினைத்தேன் .ஆனால் அவை மறுபயன்பாடு செய்யலாம் .அப்பொழுது நான் வேலன் வர்த்தகத்தை பற்றி அறிந்தேன்.அவர்கள் தேவையற்ற பொருட்களை எடுத்து சென்றனர் ..அவர்கள் சேவை உண்மையாகவே நன்றாக உள்ளது .

Person

கண்ணன் மகாலட்சுமி பைண்டிங், சென்னை

எனது சமூகத்தில் உள்ள தேவையற்ற காகிதங்கள் அதிகமாக இருந்தது. நான் அவற்றை அகற்ற நினைத்தேன் . அப்பொழுது தான், நான் வேலன் வர்த்தகத்தை பற்றி அறிந்தேன். அவர்கள் என் சமூகத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி எடுத்து சென்றனர்.வேலன் வர்த்தகத்திற்கு நன்றி...

Person

ச.ராம் ஸ்ரீவாரி பிரின்டர்ஸ், சென்னை

தன்விவரம்

வேலன் வர்த்தகர் என்கின்ற நாங்கள் எங்கள் பணிகளை வாடிக்கையாளர்கள் திருப்திக்கேற்ப செய்கின்றோம்.

Image

நந்தகோபாலன்

காகித வணிகர்

நான் வேலன் வர்த்தகத்தின் நிர்வாகி. நான் பன்னிரெண்டு வருடங்களாக நடத்தி வருகிறேன்.

தொடர்பில் இருங்கள்

நாம் எதையாவது தூக்கி எறிய நினைக்கும்போது அவை ஏதோ ஒரு இடத்திற்கு சென்றடைய வேண்டும். ஆதலால் நீங்கள் தேவையற்ற பொருட்களை தூக்கியெறிய நினைத்தால் உடனே எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பு தகவல்

  • 102/1, ராமநாயக்கன் தெரு, ராயபுரம்
    சென்னை -600013.
  • 9884111026
  • nanthagopaalan291984@gmail.com

தொடர்பு படிவம்